Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பொது இடத்தில் இப்படியா அசிங்கம் பண்ணுவீங்க...? காதலருடன் சர்ச்சை நடிகை வெளியிட்ட வீடியோ!

Advertiesment
பொது இடத்தில் இப்படியா அசிங்கம் பண்ணுவீங்க...? காதலருடன் சர்ச்சை நடிகை வெளியிட்ட வீடியோ!
, புதன், 29 ஜூலை 2020 (14:02 IST)
சர்ச்சைக்குரிய பாலிவுட் நாயகி பூனம் பாண்டே அவ்வப்போது அரை நிர்வாண, முழு நிர்வாண புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் என்பது தெரிந்ததே. இதன் ஒரு படிமேலே சென்று, தனது ஆபாச வீடியோக்களுக்கென்றே தனி வெப்ஸைட் ஒன்றை இயக்கி வரும் இந்த கவர்ச்சி கன்னி அதில் தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு மேலும் முழு வீடியோவை பார்க்க என் வெப்சைட் பக்கத்துக்கு வாருங்கள் என அழைத்து அத்தனை ரசிகர்களையும் கிறங்கடித்து விடுவார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தனது நீண்ட நாள் காதலரான சாம் பாம்பேவுடன் பூனம் பாண்டேவிற்கு திடீர் நிச்சயதார்த்தம் நடந்தது. நிச்சயம் ஆனதை உறுதிப்படுத்தும் விதத்தில் இருவரும் மோதிரத்தை அணிந்திருக்கும் புகைப்படத்தை காதலர் சாம் பாம்பே தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்ப்போது பூனம் பாண்டே தனது இன்ஸ்டாகிராமில் ஐ லவ் திஸ் வீடியோ என்று கேப்ஷன் கொடுத்து வருங்கால கணவர் சாம் பாம்பேவிற்கு லிப் லிஸ் கொடுத்த வீடியோவை வெளியிட்டு சர்ச்சை கிளப்பியுள்ளார். இதனை கண்ட இணையவாசிகள் பொது இடத்தில் இப்படியா அசிங்கம் பண்ணுவீங்க...? என வெறுப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

I love this Video.

A post shared by Poonam Pandey (@ipoonampandey) on


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ. 15 கோடி அபேஸ் செய்து சுஷாந்த்தை விட்டு ஓடிய காதலி - கைது செய்யப்படுவாரா ரியா?