Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அழகு பொம்மை போல் பூனம் பாஜ்வா... அம்மணிக்கு பட வாய்ப்பு தேட ஆரம்பித்த ரசிகர்கள்!

Webdunia
சனி, 25 ஜூலை 2020 (14:23 IST)
தமிழ் சினிமாவில் சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் குடும்ப குத்துவிளக்காக அறிமுகமான பூனம் பஜ்வா தொடர்ந்து தெனாவட்டு , அரண்மனை 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் ஓரளவிற்கு தான் இடம் பிடித்தார்.

சமீபகாலமாக படவாய்ப்புகள் ஏதுமின்றி சிறு சிறு வேடங்களில் தலைகாட்டி வந்தவர் திடீரென உடல் எடை கூடி பருமனாக தோற்றமளித்ததால் அந்த வாய்ப்பும் கிடைக்காமல் போக பிறகு கவர்ச்சியில் தாராளம் காட்ட ஆரம்பித்தார். தற்போது 29 வயதான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை, படவாய்ப்புகளும் உருப்படியாக ஏதும் அமையவில்லை. இருந்தாலும் அம்மணி தொடர்ந்து ஏதேதோ செய்து முயற்சித்து வருகிறார். அந்த முயற்சியின் ஒருபகுதியாக, சமீபகாலமாக இவர் எடுத்துள்ள ஆயுதம் தான் கவர்ச்சி.

எந்தவித தடையுமின்றி கவர்ச்சிக்கு தாராளம் காட்டிவரும் அம்மணி தற்போது கோவாவிற்கு ட்ரிப் அடித்து அங்கு எடுக்கப்பட்ட அழகிய போட்டோ ஒன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளார். இதனை கண்ட தமிழ் , தெலுங்கு , மலையாள சினிமா ரசிகர்கள் மீண்டும் ஒரு கம் பேக் கொடுக்க சொல்லி கமெண்ட் செய்து வருகின்றனர். இப்படியே போனால் அவர்களே பூனம் பாஜ்வாவின் மார்க்கெட்டை உட்சத்தில் உயர்த்திவிடுவார்கள் போல...
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#sometimebeforequarantine #tbt#sunnymemories☀️#

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷின் ராயன் படத்தின் ஆடியோ & டிரைலர் ரிலீஸ் தேதி இதுதான்!

இந்தியன் படத்தின் ரி ரிலீஸ் தேதியை அறிவித்த தயாரிப்பாளர்!

விடியா திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் மாணவர்களுக்கு லேப்டாப் இல்லை: ஈபிஎஸ் கண்டனம்..!

பிரபல தமிழ் நடிகைக்கு 3வது திருமணம்.. வைரல் புகைப்படம்..!

நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ திரைப்படம் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் & சயின்ஸ் லைப்ரரியில் இடம்பெற்றுள்ளது!

அடுத்த கட்டுரையில்