Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இப்போதான் சவுகரியமாக இருக்கு... சட்டை பட்டன் போடாமல் சூடேத்திய பூனம் பாஜ்வா!

Webdunia
வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (17:12 IST)
தமிழ் சினிமாவில் சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் குடும்ப குத்துவிளக்காக அறிமுகமான பூனம் பஜ்வா தொடர்ந்து தெனாவட்டு , அரண்மனை 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் ஓரளவிற்கு தான் இடம் பிடித்தார்.
 
சமீபகாலமாக படவாய்ப்புகள் ஏதுமின்றி சிறு சிறு வேடங்களில் தலைகாட்டி வந்தவர் திடீரென உடல் எடை கூடி பருமனாக தோற்றமளித்ததால் அந்த வாய்ப்பும் கிடைக்காமல் போக பிறகு கவர்ச்சியில் தாராளம் காட்ட ஆரம்பித்தார். தற்போது 29 வயதான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை, படவாய்ப்புகளும் உருப்படியாக ஏதும் அமையவில்லை.
 
இருந்தாலும் அம்மணி தொடர்ந்து ஏதேதோ செய்து முயற்சித்து வருகிறார். அந்த முயற்சியின் ஒருபகுதியாக, சமீபகாலமாக இவர் எடுத்துள்ள ஆயுதம் தான் கவர்ச்சி. எந்தவித தடையுமின்றி கவர்ச்சிக்கு தாராளம் காட்டிவரும் அம்மணி தற்போது தனது இன்ஸ்டாகிராமில் சட்டை பட்டன் படாமல் கவர்ச்சியை துறந்து போட்டு தாராளமாய் காட்டி சூடேத்தியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க மறுத்த கமல்.. ‘தக்லைஃப்’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு..!

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் புகைப்படங்கள்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கமல் கடிதம்..!

ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு.. விஜய் பிறந்த நாளில் முக்கிய அப்டேட்..!

அடுத்த கட்டுரையில்