Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாடர்ன் உடையில் முழுசா மூடி லைட்டா கிளாமர் காட்டிய பூஜா ஹெக்டே!

Webdunia
புதன், 2 மார்ச் 2022 (13:10 IST)
மிஷ்கின் கண்டெடுத்த பொக்கிஷமான  பூஜா ஹெக்டே மும்பையில் பிறந்து வளர்ந்து 2012ல் வெளியான  முகமூடி திரைப்படத்தில் நடித்து திரைத்துறையில் அறிமுகமானார். அதன் பிறகு அவரது திரைப்படங்கள் பெரிதாக பேசும்படியாக அமையவில்லை. 
பின்னர் தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி அங்கு ஸ்டார் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பல்வேறு ஹிட் திரைப்படங்களை கொடுத்தார். தற்போது விஜய்யின் பீஸ்ட் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது மாடர்ன் உடையில் ஓவர் கவர்ச்சி ஏதும் காட்டாமல் மாஸாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு கவனத்தை ஈர்த்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தமிழ்நாட்டில் மட்டும் 50 கோடி ரூபாய் வசூல்… மிரட்டிய ‘டூரிஸ்ட் பேமிலி’!

கமல் & அன்பறிவ் கூட்டணி படத்தில் இருந்து வெளியேறிய லைகா.. பின்னணி என்ன?

இன்று பூஜையோடு தொடங்கும் ‘சூர்யா 46’ படம்..!

7ஜி ரெயின்போ காலனி இரண்டாம் பாகம் ரிலீஸ் எப்போது?.. அப்டேட் கொடுத்த செல்வராகவன்!

கங்கை அமரனுக்கு வயித்தெரிச்சலா?... ஜி வி பிரகாஷுக்கு ஆதரவாக பிரபல தயாரிப்பாளர் பேச்சு!

அடுத்த கட்டுரையில்