Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாடர்னோ ட்ரஸ்னலோ காட்டினால் மயங்குறீங்கல? இணையவாசிகளை கிறங்க வைத்த நடிகை!

Webdunia
வெள்ளி, 7 ஜனவரி 2022 (14:56 IST)
2010 ஆம் ஆண்டில் மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்த பூஜா ஹெக்டே மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்து வெளியான முகமூடி என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக சினிமா துறையில் தடம் பதித்தார். அதையடுத்து உலகின் சிறந்த ஆண் அழகனும் பாலிவுட் நடிகருமான ஹிருத்திக் ரோஷனுக்கு ஜோடியாக மொஹஞ்சதாரோ படத்தில் நடித்திருந்தார்.

மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவான அந்த படம் அட்டர் பிளாப் ஆனதால் பாலிவுட்டில் ராசிகெட்ட நடிகையாக முத்திரை குத்தப்பட்டார் பூஜா ஹெக்டே. அதையடுத்து தெலுங்கு திரையுலகில் நுழைந்தது தொட்டதெல்லாம் ஹிட் அடித்து அங்கு தற்போது முன்னணி நடிகையாக சிறந்து விளங்கி வருகிறார். அவர் நடித்த 'ஆல வைக்குந்தாபுராமுலு' படத்தில் இடம்பெற்ற புட்ட பொம்மா பூஜா ஹெக்டேவிற்கு நல்ல ரீச் கொடுத்தது.

தற்போது தளபதி விஜய்க்கு ஜோடியாக பேஸ்ட் திரைப்படத்தில் நடித்து தமிழில் சூப்பர் ஹிட் கொடுக்க காத்திருக்கிறார். இந்த பி[படத்திற்கு தமிழிலும் பூஜாவின் மார்க்கெட் உச்சத்தில் உயர்ந்து முன்னணி நடிகை என்ற இடத்தை பிடிப்பார். சாதாரணமாகவே கவர்ச்சி தூக்கலாக காட்டும் பூஜா ஹெகிட்டே தற்போது மாடர்ன் மற்றும் ட்ரடிஷனல் உடைகளை அணிந்து கவர்ச்சி கிக்கு ஏத்தியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிங்டம்: கலவையான விமர்சனங்கள் இருந்தும் முதல் நாளில் அசத்தல் வசூல்!

‘கைதி 2’ படத்துக்கும் ‘லியோ’வுக்கும் இருக்கும் தொடர்பு… லோகேஷ் பகிர்ந்த அப்டேட்!

தலைவர் தரிசனத்துக்குப் பின்தான் எங்க பாட்டு… LIK படக்குழு கொடுத்த அப்டேட்!

இயக்குநர் மிஷ்கின் கலக்கலாக களமிறங்கும் சூப்பர் சிங்கர் சீனியர் சீசன்

என் கூட பழகியவர்களுக்கு என்னைப் பற்றி தெரியும்… பாலியல் குற்றச்சாட்டுக்கு விஜய் சேதுபதி விளக்கம்!

அடுத்த கட்டுரையில்