Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காத்துல பறக்கவிட்டாலும் கட்டுப்பாடோடு போஸ் கொடுத்த நிக்கி கல்ராணி!

Webdunia
வெள்ளி, 7 ஜனவரி 2022 (14:43 IST)
தமிழ் சினிமாவிற்கு வருகைத்தந்த வேற்று மாநில நடிகைகள் பல பேர் குறுகிய காலத்தில் பேமஸ் ஆகி ரசிகர்களின் பேவரைட் நடிகையாக வலம் வருகிறார். அந்தவகையில் கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்ட நிக்கி கல்ராணி கடந்த 2014-ம் ஆண்டு வெளியான "வெள்ளிமூங்கா" என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் தடம் பதித்தார். 
 
அந்த படம் சூப்பர் ஹிட் அடித்ததால் தொடர்ந்து மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் அடுத்தடுத்து அவருக்கு படவாய்ப்புகள் குவிந்தது. பின்னர் தமிழில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான டார்லிங் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அந்த படமும் வெற்றியடைய பின்னர் தமிழிலும் அவருக்கும் நல்ல கேரியர் இருந்து வருகிறது. மேலும், இடியட் என்கிற தமிழ் படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.  
 
இந்நிலையில் தற்போது அழகிய ஆடை அணிந்து பீச்சில் எடுத்துக்கொண்ட போட்டோ ஷூட் வீடியோவை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். மாடர்னாக இருந்தாலும் கவர்ச்சி காட்டாமல் கண்ணயதுடன் போஸ் கொடுத்திருப்பது தான் அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.   
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nikki Galrani ✨ (@nikkigalrani)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கடைசி நேரத்தில் 8 நிமிடங்கள் காட்சி நீக்கப்பட்டது: ‘விடுதலை 2’ குறித்து வெற்றிமாறன்..!

கிறிஸ்டோஃபர் நோலனுக்கு சர் பட்டம் வழங்கி கௌரவித்த பிரிட்டன் மன்னர்!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கண்கவர் புகைப்பட ஆல்பம்!

க்யூட் போஸில் கலக்கும் ‘பாபநாசம்’ புகழ் எஸ்தர்!

இந்தியன் 3 ஓடிடியில் ரிலீஸ் ஆகுமா?... இயக்குனர் ஷங்கர் பதில்!

அடுத்த கட்டுரையில்