Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லாக்டவுனில் சாப்பாட்டு ராணி ஆன பூஜா ஹெக்டே...!

Webdunia
திங்கள், 15 ஜூன் 2020 (19:19 IST)
2010 ஆம் ஆண்டில் மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்த பூஜா ஹெக்டே மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்து வெளியான முகமூடி என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக சினிமா துறையில் தடம் பதித்தார். அதையடுத்து உலகின் சிறந்த ஆண் அழகனும் பாலிவுட் நடிகருமான ஹிருத்திக் ரோஷனுக்கு ஜோடியாக மொஹஞ்சதாரோ படத்தில் நடித்திருந்தார்.

மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவான அந்த படம் அட்டர் பிளாப் ஆனதால் பாலிவுட்டில் ராசிகெட்ட நடிகையாக முத்திரை குத்தப்பட்டார் பூஜா ஹெக்டே. அதையடுத்து தெலுங்கு திரையுலகில் நுழைந்தது தொட்டதெல்லாம் ஹிட் அடித்து அங்கு தற்போது முன்னணி நடிகையாக சிறந்து விளங்கி வருகிறார். சமீபத்தில் வெளிவந்த 'அல வைக்குந்தாபுராமுலு' படத்தில் இடம்பெற்ற புட்ட பொம்மா பூஜா ஹெக்டேவிற்கு நல்ல ரீச் கொடுத்தது.

இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவின் கீழ் அனைவரும் வீட்டில் இருந்து வரும் நேரத்தில் வீட்டு வேலைகளை செய்து வருகின்றனர். ஆனால், ஹிட் ஹீரோயின் பூஜா ஹெக்டே  கேரட் கேக்கை ஆசையுடன் முகர்ந்து பார்க்கும் புகைப்படத்தை வெளியிட்டு எல்லோரையும் வெறுப்பேற்றியிருக்கிறார். இதற்கு முன்னர் அல்வா கிண்டும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

The aroma of freshly baked Carrot cake..

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய்யுடன் கடைசியாக நடிக்க போகும் நடிகை யார் தெரியுமா?

சஹாரா க்ரூப்ஸை குறிவைத்த Scam 2010 வெப் சிரிஸ்! – வழக்கு தொடர்வோம் என எச்சரிக்கை!

சினிமாவை விட்டு விலகிவிடுவேன்… கங்கனா தடாலடி பதில்!

திரையுலகம் பொய்யானது, போலியானது.. விலக போகிறேன்.. கங்கனா ரனாவத் அதிரடி பேட்டி..!

விடுதலை 2 படத்தில் இணைந்த பிரபல தமிழ் ஹீரோ!

அடுத்த கட்டுரையில்
Show comments