Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லேடட்ஸ்ட் போட்டோக்களை வெளியிட்ட நடிகை பூஜா ஹெக்டே!

Webdunia
திங்கள், 5 டிசம்பர் 2022 (16:03 IST)
தமிழில் முகமூடி படத்திலேயே அறிமுகமாகி இருந்தாலும் ஒரு பெரிய பிரேக்குக்காக காத்திருந்தார் பூஜா ஹெக்டே. அந்த வாய்ப்பு இப்போது பீஸ்ட் படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது. இந்த படத்துக்கு பிறகு தமிழில் அதிக வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தமிழில் வேறு எந்த படத்திலும் நடிக்காமல் தெலுங்கு மற்றும்  இந்தி மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.

இப்போது சல்மான் கானுடன் ’கிசி கா பாய் கிசி கா ஜான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது அவருக்கு காலில் காயம் அடைந்த அவர், அது சம்மந்தமான புகைப்படத்தை வெளியிட, பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வந்தனர்.

இந்நிலையில் இப்போது உடல்நலம் குணமாகியுள்ள அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கதையேக் கேட்காமல் அந்த படத்தில் நடிக்க ‘ஓகே’ சொன்னேன் –அமீர்கான் பகிர்ந்த தகவல்!

கைவிடப்படுகிறதா விக்ரம்-மடோன் அஸ்வின் இணையவிருந்த படம்?

சினிமாவில் நான் சந்தோஷமாக இல்லை… சீக்கிரம் வெளியேறிவிடுவேன் –மிஷ்கின் பேச்சு!

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் கிளிக்ஸ்… வைரல் ஆல்பம்!

ரித்து வர்மாவின் வெக்கேஷன் mode க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments