Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெக்கேஷன் கிளிக்ஸ்… பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் வைரல் புகைப்படங்கள்!

வெக்கேஷன் கிளிக்ஸ்… பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் வைரல் புகைப்படங்கள்!
, வெள்ளி, 5 மே 2023 (14:36 IST)
தமிழில் முகமூடி படத்திலேயே அறிமுகமாகி இருந்தாலும் ஒரு பெரிய பிரேக்குக்காக காத்திருந்தார் பூஜா ஹெக்டே. அந்த வாய்ப்பு இப்போது பீஸ்ட் படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது. இந்த படத்துக்கு பிறகு தமிழில் அதிக வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தமிழில் வேறு எந்த படத்திலும் நடிக்காமல் தெலுங்கு மற்றும்  இந்தி மொழிப் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் சல்மான் கானுடன் ’கிசி கா பாய் கிசி கா ஜான்’ என்ற படத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் பெரியளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறவில்லை.

இந்நிலையில் அவர் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வெளியிட்டு வரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இப்போது வித்தியாசமான ஆடையணிந்து சமூகவலைதளப் பக்கத்தில் அவர் சமீபத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Pooja Hegde (@hegdepooja)


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அழகுப் பதுமையாக கவரும் சம்யுக்தா… லேட்டஸ்ட் போட்டோஷூட்!