Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யாவுக்கு கதாநாயகியான பூஜா ஹெக்டே… எந்த படத்தில் தெரியுமா?

Webdunia
சனி, 10 ஏப்ரல் 2021 (08:06 IST)
நடிகை பூஜா ஹெக்டே இப்போது தென்னிந்திய சினிமாவின் மோஸ்ட் வாண்டட் கதாநாயகியாகியுள்ளார்.

தமிழில் முகமூடி படத்திலேயே அறிமுகமாகி இருந்தாலும் ஒரு பெரிய பிரேக்குக்காக காத்திருந்தார் பூஜா ஹெக்டே. அந்த வாய்ப்பு இப்போது விஜய் 65 படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது. இதற்காக தான் ஒத்துக்கொண்ட சில தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களுக்கான தேதிகளை ஒதுக்கியுள்ளாராம். இதனால் அவர் கேட்ட சம்பளத்தை ஒரு ரூபாய் கூட குறைக்காமல் ஒத்துக்கொண்டுள்ளதாம் சன் பிக்சர்ஸ். 

இந்நிலையில் விஜய் படத்தில் ஒப்பந்தமான ராசியோ என்னமோ வரிசையாக பூஜா ஹெக்டேவுக்கு வாய்ப்புகள் வந்து கொண்டு இருக்கின்றன.  சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டேதான் ஒப்பந்தம் ஆகியுள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மலையாள படத்தில் அறிமுகமாகும் ஊர்வசி மகள்.. திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்து..!

’தக்லைஃப்’ தோல்வியால் பெரும் நஷ்டம்.. ‘அன்பறிவ்’ படம் டிராப்பா? கமல் முடிவு என்ன?

பிங்க் நிற மினி ஸ்கர்ட் உடையில் ஒயில்நடை போடும் ஜான்வி கபூர்.. அழகிய ஆல்பம்!

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

கேப்டன் கேமியோ வொர்க் அவுட் ஆனதா?... படை தலைவன் எப்படி இருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments