Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீச்சல் உடையில் கவர்ச்சி தாரகையாக பூஜா ஹெக்டே!

Webdunia
வியாழன், 9 டிசம்பர் 2021 (16:25 IST)
நடிகை பூஜா ஹெக்டே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்கள் வைரல் ஹிட் ஆகி வருகின்றன.

தமிழில் முகமூடி படத்திலேயே அறிமுகமாகி இருந்தாலும் ஒரு பெரிய பிரேக்குக்காக காத்திருந்தார் பூஜா ஹெக்டே. அந்த வாய்ப்பு இப்போது விஜய் 65 படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது. இதற்காக தான் ஒத்துக்கொண்ட சில தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களுக்கான தேதிகளை ஒதுக்கியுள்ளாராம். இதனால் அவர் கேட்ட சம்பளத்தை ஒரு ரூபாய் கூட குறைக்காமல் ஒத்துக்கொண்டுள்ளதாம் சன் பிக்சர்ஸ்.  இந்நிலையில் அவரின் புகைப்படங்கள் இப்போது தமிழ் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்படுகின்றன. இந்த படத்துக்கு பிறகு தமிழில் அதிக வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அவரின் சமூகவலைதளப் பக்கத்தை பின் தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகமாகியுள்ளது. ரசிகர்களுக்காக அவரும் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இப்போது அவர் வெளியிட்டு இருக்கும் நீச்சல் உடை புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

20 ஆண்டுகளுக்கு முன்னர் கைவிட்ட சுயசரிதை எழுதும் பணியை மீண்டும் கையிலெடுக்கும் ரஜினிகாந்த்!

கார்த்திக் சுப்பராஜின் வெப் சீரிஸில் இணையும் மாதவன் &துல்கர் சல்மான்!

கோட் படத்தில் நாங்கள் ரிலீஸுக்கு முன்பே லாபம் பார்த்துவிட்டோம்… தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பகிர்ந்த தகவல்!

எதிர்பார்த்ததற்கு முன்பே ரிலீஸ் ஆகிறதா ரஜினிகாந்தின் ‘கூலி’ திரைப்படம்?

என்றாவது ஒருநாள் தேசிய விருதை வாங்குவேன்… அம்மா கொடுத்த புடவையோடு வருவேன் – சாய் பல்லவி நம்பிக்கை!

அடுத்த கட்டுரையில்