Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் படத்துக்காக பாலிவுட் படத்தின் தேதிகளைக் கொடுத்த பூஜா ஹெக்டே!

விஜய் படத்துக்காக பாலிவுட் படத்தின் தேதிகளைக் கொடுத்த பூஜா ஹெக்டே!
, வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (08:38 IST)
பூஜா ஹெக்டே விஜய் 65 படத்துக்காக பாலிவுட் மற்றும் தெலுங்கு படங்களுக்காக ஒதுக்கிய தேதிகளை மாற்றிக் கொடுத்துள்ளாராம்.

தமிழில் முகமூடி படத்திலேயே அறிமுகமாகி இருந்தாலும் ஒரு பெரிய பிரேக்குக்காக காத்திருந்தார் பூஜா ஹெக்டே. அந்த வாய்ப்பு இப்போது விஜய் 65 படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது. இதற்காக தான் ஒத்துக்கொண்ட சில தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களுக்கான தேதிகளை ஒதுக்கியுள்ளாராம். இதனால் அவர் கேட்ட சம்பளத்தை ஒரு ரூபாய் கூட குறைக்காமல் ஒத்துக்கொண்டுள்ளதாம் சன் பிக்சர்ஸ். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விமலும் வெப் சீரிஸ் பக்கம் ஒதுங்குகிறாரா?