Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பொன்னியின் செல்வன் ஓடிடி வெளியீடு எப்போது?

Ponniyin selvan
, வியாழன், 27 அக்டோபர் 2022 (17:07 IST)
பொன்னியின் செல்வன் திரைப்படம் திரையரங்குகளில் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியான நிலையில் இந்த படம் ஓடிடியில் ரிலீஸாவது எப்போது என்பது குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது 
 
மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி சுமார் 500 கோடி ரூபாய் உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை 125 கோடி ரூபாய்க்கு அமேசான் நிறுவனம் பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்பது குறித்து தகவல் தற்போது கசிந்துள்ளது 
 
இந்த படம் நவம்பர் 2வது வாரம் அதாவது நவம்பர் 11ஆம் தேதி ரிலீஸாகும் என்றும் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் அமேசான் தரப்பிலிருந்து வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''யாது செய்வது?....அவரின் கேள்விக்கு அஞ்சுகிறேன்;; -வைரமுத்து டுவீட்