Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொன்னியின் செல்வன் ஓடிடி பிசினஸ்: கோலிவுட் ஆச்சரியம்!

Webdunia
வியாழன், 28 ஏப்ரல் 2022 (11:27 IST)
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா உள்பட பலர் நடித்து வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன் 
 
இந்த படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிந்து வரும் செப்டம்பர் மாதம் ரிலீசாக உள்ளது 
 
இந்த நிலையில் இந்த படத்தை அமேசான் நிறுவனம் ஓடிடி ரிலீஸ் உரிமையை பெற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூபாய் 125 கோடி அமேசான் நிறுவனம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை வாங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகி இருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது
 
பொன்னின் செல்வன் படத்தில் இரண்டு பாகங்களையும் மொத்த பட்ஜெட் ரூபாய் 500 கோடி என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கொள்ளையழகு… பிள்ளை முகம்.. கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

வெண்ணிற சேலையில் தேவதை போல ஜொலிக்கும் வாணி போஜன்!

லக்கி பாஸ்கர் படத்தின் இரண்டாம் பாகம் வருமா?... இயக்குனர் வெங்கட் அட்லூரி பதில்!

திடீரென்று அமீர்கான் அப்டேட் விட்ட கூலி… பின்னணியில் வட இந்திய பிஸ்னஸ் சிக்கல் இருக்கா?

மீண்டும் மீண்டுமா?... கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட ‘காத்தி’ ரிலீஸ் தேதி!

அடுத்த கட்டுரையில்
Show comments