Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொன்னியின் செல்வன் அப்டேட்… திரிஷா & ஐஸ்வர்யா ராய் கதாபாத்திர போஸ்டர் வெளியீடு!

Webdunia
புதன், 2 மார்ச் 2022 (19:39 IST)
பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி மற்றும் குந்தவை ஆகிய இரு கதாபாத்திரங்களில் ஐஸ்வர்யா ராய் மற்றும் திரிஷா ஆகிய இருவரும் நடிக்கின்றனர்.

மணிரத்னத்தின் கனவுப் படமான பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று  கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இரு பாகங்களாக உருவாகும் இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா. பிரகாஷ்ராஜ். ஜெயராம். சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தின் முதல்பாகம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்ட நிலையில் இப்போது செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று லைகா நிறுவனத்தின் அதிபர் அல்லிராஜா சுபாஷ்கரனின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தில் நந்தினி மற்றும் குந்தவை ஆகிய கதாபாத்திரங்களில் நடிக்கும் ஐஸ்வர்யா ராய் மற்றும் திரிஷா ஆகியோரின் கதாபாத்திர போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் சேதுபதியின் அடுத்த பட நாயகி தபு அல்ல, கபாலி நாயகி தான்.. சூப்பர் தகவல்..!

குக் வித் கோமாளி 6வது சீசனின் புரமோ வீடியோ.. ஒளிபரப்பாவது எப்போது?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தம்பதிகள் ஆகும் முதல் ஜோடி.. அமீர் - பாவனி திருமண நாள் அறிவிப்பு..!

அனுபமா பரமேஸ்வரனின் கார்ஜியஸ் புகைப்படத் தொகுப்பு!

அழகிய உடையில் ஏஞ்சலாய் ஜொலிக்கும் ப்ரணிதா… க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments