Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’பொன்னியின் செல்வன் 2’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
புதன், 28 டிசம்பர் 2022 (16:21 IST)
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த முக்கிய அறிவிப்பு இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என லைகா நிறுவனம் நேற்று அறிவித்து இருந்தது. 
 
அந்த வகையில் சற்று முன் தனது டுவிட்டர் பக்கத்தில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது. இதனை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த வீடியோவை லைகா நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
முதல் பாகம் ரூ.500 கோடிக்கு மேல் வசூல் செய்த நிலையில் இரண்டாம் பாகம் அதைவிட இரு மடங்கு வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பாலைவனத்தில் சோலையாக தனித்து நிற்கும் சமந்தா… அழகிய க்ளிக்ஸ்!

லோகேஷும், சேகர் கமுலாவும் இரு வேறு பார்வை கொண்டவர்கள்… நாகார்ஜுனா கருத்து!

கூலி முதல் பாதி ‘லாக்’… படம் பார்த்த ரஜினியின் ரியாக்‌ஷன் இதுதான்!

அப்பாவின் ஸ்டைலை அப்படியே பின்தொடரும் சண்முக பாண்டியன்… கொம்பு சீவி படக்குழுவினருக்கு விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments