Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பொன்னியின் செல்வன் 2 வசூல் குறைஞ்சிபோச்சா? 5 நாள் வசூல் விவரம்!

பொன்னியின் செல்வன் 2 வசூல் குறைஞ்சிபோச்சா? 5 நாள் வசூல் விவரம்!
, புதன், 3 மே 2023 (19:51 IST)
மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட பலர் நடித்து வெளியாகியுள்ள படம் ‘பொன்னியின் செல்வன்’. கல்கி எழுதிய வரலாற்று புதினமான ‘பொன்னியின் செல்வன்’ நாவலை தழுவி இரண்டு பாகமாக உருவாக்கப்பட்ட இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்றது.
 
அதை தொடர்ந்து தற்போது பொன்னியின் செல்வன் 2ம் பாகம் வெளியாகியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்த சூழலில் கொஞ்சம் கொஞ்சமாக வஸோலில் பின்தங்கியுள்ளதாக செய்திகள் கூறுகிறது. 
 
அதன்படி இப்படம் கடந்த 5 நாட்களில் ரூ. 215 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. முதல் 4 நாட்களில் வசூலில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் 5வது நாளில் இருந்து குறைய துவங்கியுள்ளது. இனிமேல் வசூல் எதிர்பார்ப்பது மிகவும் கஷ்டம் என பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் கூறுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இயக்குனர் மனோபாலா உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி