Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜோதிகாவின் அடுத்த படத்தை இயக்கும விஜய் பட கதாசிரியர்!

Webdunia
திங்கள், 5 ஜூலை 2021 (16:08 IST)
ஜோதிகா நடிக்கும் புதிய படத்தை இயக்குனர் பொன் பார்த்திபன் இயக்க உள்ளார்.

நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்போது 3 படங்களை தயாரித்து வருகிறது. அதையடுத்து ஜோதிகாவை வைத்து மீண்டும் ஒரு படத்தை தயாரிக்க உள்ளது.  இந்த படத்தை புதுமுக இயக்குனர் பொன் பார்த்திபன் இயக்க உள்ளாராம். இவர் விஜய்யின் மாஸ்டர் படத்தின் கதை எழுதிய 3 எழுத்தாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் கலக்கலானப் போஸில் ஆண்ட்ரியா… வைரல் க்ளிக்ஸ்!

சுருள்முடி அழகி அனுபமா பரமேஸ்வரனின் அழகிய க்ளிக்ஸ்!

கார்த்தி அடுத்த படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போடும் கலை இயக்குனர்.. இயக்குனர் யார்?

எனக்கு இந்தில நடிக்கணும்னு தோனல.. ஏனென்றால்? – சிம்ரன் பகிர்ந்த தகவல்!

’ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் ஒரு புதுமை.. விஜய்யின் ராஜதந்திரம் எடுபடுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments