நடிகர் விக்ரமை காணவந்த ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி: திருச்சியில் பரபரப்பு!

Webdunia
செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (13:48 IST)
நடிகர் விக்ரமை காண வந்த ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
நடிகர் விக்ரம் நடித்த ’கோப்ரா’ என்ற திரைப்படம் வரும் 31ம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகளுக்காக நடிகர் விக்ரம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்
 
முதல் கட்டமாக இன்று அவர் திருச்சியில் உள்ள புரமோஷன் விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றார். திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த விக்ரமை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சூழ்ந்து இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 
 
இந்த நிலையில் கூட்டத்தை கட்டுப்படுத்த மத்திய பாதுகாப்பு படை போலீசார் விக்ரம் ரசிகர்கள் மீது திடீரென தடியடி நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விக்ரமை காண வந்த ரசிகர் கூட்டம் திடீரென நாலாபுறமும் சிதறி ஓடியதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அபிஷேக் பச்சனுடனான பிரிவு! வேறொரு திருமணம்.. கரீஷ்மா கபூர் முதலிரவில் நடந்த மோசமான சம்பவம்

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்.. விஜய், ரஜினிக்கு செஞ்சது போதாதா?

‘அஞ்சான்’ படத்தை கிண்டலடித்த ஆர்ஜே பாலாஜி.. இப்ப வம்புக்கிழுத்த லிங்குசாமி

பிக் பாஸ் 9: ஆதிரை மீண்டும் வருகை; இந்த வாரம் எவிக்சன் இல்லையா?

தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா நன்றி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments