’பிசாசு 2’ தெலுங்கு ரிலீஸ் உரிமையை பெற்ற விஜய் பட தயாரிப்பாளர்!

Webdunia
வியாழன், 7 ஏப்ரல் 2022 (19:04 IST)
மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள ’பிசாசு 2’  படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளது 
 
தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாகியுள்ள இந்த படத்தின் தெலுங்கு ரிலீஸ் உரிமையை தயாரிப்பாளர் தில்ராஜூ பெற்றுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தில் ராஜூ தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் ’தளபதி 66’ படத்தை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து ’பிசாசு 2’  படத்தை பெரும்பாலான திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய தில் ராஜூ திட்டமிட்டுள்ளார் 
 
ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய இரண்டு மாநிலங்களிலும் 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கமலுடன் கடைசி படம்.. சினிமாவில் இருந்து ஓய்வு பெற ரஜினி முடிவா?

இனிமேல் 8 மணி நேரம் தான் நடித்து கொடுப்பேன்.. மீதி நேரங்களில்..? ராஷ்மிகா மந்தனா..

எல்லாமே போலி.. நம்ப வேண்டாம்.. இயக்குனர் பா ரஞ்சித் எச்சரிக்கை..!

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் ஜொலிக்கும் மாளவிகா மோகனன்!

அடுத்த கட்டுரையில்
Show comments