Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்களுடன் ரொமான்ஸ் செய்யும் பிக்பாஸ் சினேகன்

Webdunia
புதன், 1 நவம்பர் 2017 (16:12 IST)
தமிழில் கமல் தொகுத்து வழக்கிய பிக்பாஸ் போட்டியில் 19 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். பரபரப்புடன் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதியில் ஆரவ், ஹரிஷ் கல்யாண், சினேகன் மூன்று பேரில், ஆரவ் வெற்றி பெற்றார்.


 
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தை பிடித்த போட்டியாளர் சினேகனே பிக்பாஸ் டைட்டிலை பெறுவார் என்று  எதிர்பார்க்கப்பட்டது, பிக்பாஸ் வீட்டில் யாருடனும் சண்டை சச்சரவுகள் இல்லாவிட்டாலும், சில சர்ச்சைகளின் இவரை பெயர்  அடிபட்டது.

 
நிகழ்ச்சி முடிந்தது வெளியெ வந்த சினேகன் பல பட வாய்ப்புகள் கிடைத்துள்ளதாக கூறினார். இந்நிலையில் யாரும்  புத்தனில்லை படத்தில் சினேகன் ரொமான்ஸ் பாடலில் 200 பெண்களுடன் நடனமாடுகிறாராம். இதில் கட்டிப்பிடி வைத்தியத்தில்  சினேகன் சொன்ன லாஜிக்கை மையமாக வைத்து இப்பாடலை எடுத்திருக்கிறார்களாம். 
 
விஜய சேகரன் இயக்கும் இப்படத்தில் நபிநந்தி, எம் எஸ் பாஸ்கர், சிங்கமுத்து, நான் கடவுள் ராஜேந்திரன், வேல ராமமூர்த்தி  ஆகியோரும் நடிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’டிடி நெக்ஸ்ட் லெவல்’ வாஷ் அவுட்.. சூரியின் மாமன் சூப்பர்ஹிட்.. சோகத்தில் சந்தானம்..!

அஜித்துடன் நடிக்க ஆசைப்படும் எஸ்.ஜே.சூர்யா.. ’தல’ சம்மதம் கிடைக்குமா?

4 படத்தில் கிடைத்த சம்பளம் ரூ.200 கோடி.. அதை அப்படியே ‘எஸ்டிஆர் 50’ல் முதலீடு செய்யும் சிம்பு..!

என் படத்தை வெளியிட தடை.. கர்நாடகா ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்த கமல்ஹாசன்..!

துஷாரா விஜயனின் ஸ்டன்னிங் கலர்ஃபுல் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments