Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘பேட்ட’ படத்தின் 3வது ஆண்டு கொண்டாட்டம்: படக்குழு வெளியிட்ட வீடியோ!

Webdunia
திங்கள், 10 ஜனவரி 2022 (18:53 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி வெளியான நிலையில் இன்றுடன் அந்த படம் வெளியாகி மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டது 
 
இந்த நிலையில் ‘பேட்ட’ படத்தின் 3வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் படக்குழுவினர் அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளனர்
 
இரண்டு நிமிடங்களுக்கு மேல் இருக்கும் அந்த வீடியோவில் ரஜினிகாந்த் மற்றும் விஜய் சேதுபதி இருக்கும் மாஸ் காட்சிகள் உள்ளன என்பதும் இன்னொரு டீ சாப்பிடலாமா என ரஜினிகாந்த் ஸ்டைலாக கேட்கும் காட்சியும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த காட்சியைப் போய் டெலிட் செய்து விட்டார்களே என ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் அந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர் என்பது குறிபிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இது இப்போ முடியாது… ஸ்க்விட் கேம்ஸ் ரசிகர்களுக்கு இயக்குனர் கொடுத்த அப்டேட்!

படங்களை கருணையோடு பார்க்கவேண்டும்… சூர்யாவைப் பாதுகாக்க வேண்டும் – இயக்குனர் மிஷ்கின் பேச்சு!

மிடில் கிளாஸ் இளைஞன் பரிதாபங்கள்… கவனம் ஈர்க்கும் மணிகண்டனின் ‘ஸீரோ பேலன்ஸ் ஹீரோ’ பாடல்!

சிறையில் இரவு முழுவதும் கழித்த அல்லு அர்ஜுன்… காலையில் விடுவிப்பு!

நடிகர் அல்லு அர்ஜூனனுக்கு 14 நாட்கள் சிறை.. நீதிபதி அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments