Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினிக்காக படம் பாக்கணுமா..? விஜய் சேதுபதிக்காக படம் பாக்கணுமா..?

Webdunia
வியாழன், 10 ஜனவரி 2019 (13:16 IST)
‘பேட்ட’ ரஜினிக்கு  டஃ ப்  கொடுக்கும் விதத்தில் பயங்கரமான வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தாலும் விஜய் சேதுபதியையும்  ஹீரோவுக்கு இணையாக தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள் மகாஜன மக்கள்.  


 
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, த்ரிஷா, சிம்ரன், நவாசுதீன் சித்திக், சசிகுமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படம் இன்று பெரும் அமர்க்களத்துடன் திரைக்கு வந்துள்ளது. 
 
இந்நிலையில் பேட்ட படத்தில் சித்து என்ற கதாபாத்திரத்தில் நெகட்டீவ் ரோல் ஏற்று நடித்திருந்தாலும் அதற்கும் பெரும் புகழை பெற்றுவிட்டார் சித்து.  விஜய் சேதுபதிக்கும் படத்தின் ஹீரோ ரஜினியை  போன்றே  கட்அவுட் , பேனர் வைத்து கொண்டாடிவருகின்றனர். தமிழ் சினிமாவில் மட்டுமில்லை இந்திய சினிமாவிலே ஒரு வில்லனுக்கு இப்படி நடப்பதெல்லாம் சாத்தியமே இல்லை ...இதுதான் முதல்முறை.
 
அந்தவகையியல் பேட்ட படம் ரஜினியின் புகழை சொல்கிறதா இல்லை வில்லன் விஜய்சேதுபதியின் புகழை சொல்கிறதா என தெரியாமல், வில்லனாவது.....ஹீரோவது... சூப்பர் ஸ்டார் , மக்கள் செல்வம் ரெண்டுபேரும் எங்களோட ஃபேவரைட் தான் என்கிறார்கள் ரசிகர்கள். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அது நடந்தால்தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும்… இயக்குனர் ராஜேஷ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments