Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் கவினுக்கு ஜோடியாகும் ‘குக் வித் கோமாளி’ போட்டியாளர்!

Webdunia
வியாழன், 4 பிப்ரவரி 2021 (21:58 IST)
பிக்பாஸ் கவினுக்கு ஜோடியாகும் ‘குக் வித் கோமாளி’ போட்டியாளர்
பிக்பாஸ் கவின் தற்போது ’லிப்ட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் வெளியாக இருக்கிறது என்பதும் தெரிந்தது 
இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு படத்தில் நடிக்க கவின் ஒப்பந்தமாகி இருக்கிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது 
 
இந்த நிலையில் இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தில் பவித்ரா லட்சுமி நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இவர் ஏற்கனவே தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்ளார் என்பது தெரிந்ததே 
 
மேலும் கவினுடன் படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது எடுத்த புகைப்படத்தை பவித்ரா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக இருக்கும் புகழ் ஏற்கனவே ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2.. ஷிவாங்கி தான் தொகுப்பாளினி.. குக்குகள் யார் யார்?

சண்முக பாண்டியன் தவிர யாரும் வரவில்லை.. மதன்பாப் மறைவுக்கு செல்லாத பிரபலங்கள்..!

ரஜினியின் ‘கூலி’ பேட்ஜ் நம்பர் 1421! இந்த நம்பருக்கு பின்னாடி இப்படி ஒரு கதையா? - சீக்ரெட்டை சொன்ன லோக்கி!

குணச்சித்திர நடிகர் மதன்பாப் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

எனக்கும் சத்யராஜூக்கும் முரண்பாடு இருப்பது உண்மைதான்: ‘கூலி’ விழாவில் ரஜினிகாந்த்

அடுத்த கட்டுரையில்
Show comments