Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கவர்ச்சி பாதைக்கு செல்லும் பிகில் அம்ரிதா – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

கவர்ச்சி பாதைக்கு செல்லும் பிகில் அம்ரிதா – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!
, சனி, 16 ஜனவரி 2021 (10:15 IST)
பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகை அம்ரிதா இணையத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

பிகில் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகைகளில் அம்ரிதாவும் ஒருவர். அதையடுத்து அவருக்கு இப்போது கதாநாயகியாக நடிக்க வாய்ப்புகள் அதிகமாக வருகின்றன. பிக்பாஸ் கவினோடு அவர் லிப்ட் எனும் படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் வழக்கமாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடாத அம்ரிதா இப்போது அந்த பாதைக்கு செல்ல ஆரம்பித்துள்ளார். சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாஸ்டர் வெற்றி… ரீமேக் உரிமையைக் கைப்பற்றிய பாலிவுட்!