Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு மார்க்கமா பண்றியேமா....கவர்ச்சி உடையில் ஆட்டம் போட்ட பார்வதி நாயர்!

Webdunia
வெள்ளி, 9 டிசம்பர் 2022 (09:23 IST)
நடிகை பார்வதி நாயர் வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ!
 
மலையாள நடிகையான பார்வதி நாயர் 2014ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து வந்தார்.  பின்னர் தமிழில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்து நடிகையாக பிரபலமானார். 
 
தொடர்ந்து உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்பிக, எங்ககிட்ட மோதாதே, நிமிர், சீதக்காதி உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். இருந்தும் அவரது நடிப்பு பெரிதாக பேசப்படவில்லை. 
 
இதனால் வாய்ப்புகளும் இல்லாமல் போனது  தொடர்ந்து வாய்ப்புகளுக்காக கவர்ச்சியை கையில் எடுத்து வந்த பார்வதி நாயர் தற்போது கவர்ச்சி மாடர்ன் உடையில் கில்மாவாக ஆட்டம் போட்ட கிளுகிளுப்பான வீடியோ ஒன்றை வெளியிட்டு ஏடாகூடமான ரசனைக்கு ஆளாகியுள்ளார். இதோ அந்த வீடியோ: 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Parvati Nair (@paro_nair)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாகாது… அதிகாரப்பூர்வமாக அறிவித்த லைகா!

விடாமுயற்சி, குட் பேட் அக்லி ரிலீஸ் தாமதமா? ஆதிக் ரவிச்சந்திரன் கொடுத்த அப்டேட்!

நிதி அகர்வாலின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சம்யுக்தா மேனனின் ஸ்டன்னிங் புகைப்பட தொகுப்பு!

2024 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவிற்கு 1000 கோடி ரூபாய் இழப்பு…!

அடுத்த கட்டுரையில்