Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இவ்ளோவ் அழகை இத்தனை நாள் எங்க வச்சிருந்தீங்க பாரு?

இவ்ளோவ் அழகை இத்தனை நாள் எங்க வச்சிருந்தீங்க பாரு?
, புதன், 22 பிப்ரவரி 2023 (12:21 IST)
நடிகை பார்வதி நாயர் வெளியிட்ட லேட்டஸ்ட் பியுட்டிபுல் போட்டோஸ்!
 
பளபளன்னு பால் மேனி கொண்டு கேரளாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நடிகைகளில் ஒருவர் பார்வதி நாயர். இவர் என்னை அறிந்தால் மற்றும் உத்தம வில்லன் ஆகிய படங்களின் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர்.
 
அந்த படங்களில் அவரின் கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தாலும், கதாநாயகியாக நடிக்க மிகப்பெரிய அளவில் வாய்ப்புகள் வரவில்லை. இந்நிலையில் சமூகவலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 
webdunia
இந்நிலையில் தற்போது அழகான ஜொலிக்கும் சேலையில் செம அழகாக எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு ஒட்டுமொத்த இணையவாசிகளை கவர்ந்திழுத்து விட்டார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உன் புன்னகையும் சிரிப்பும் எனக்கு நோய் தொற்று - காதலனுடன் மலாய்கா அரோரா!