Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தக்காளி மாதிரி கசக்கிட்டியே யாருடா நீ? பார்வதி நாயரை வச்சு செய்த ஆண் - வீடியோ!

தக்காளி மாதிரி கசக்கிட்டியே யாருடா நீ? பார்வதி நாயரை வச்சு செய்த ஆண் - வீடியோ!
, வியாழன், 22 ஏப்ரல் 2021 (14:00 IST)
அஜித் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால்திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர். அவர் தொடர்ந்து தமிழ், கன்னட, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் நடித்துள்ளார். இதற்கிடையில் பேச தெரியாமல் எதையேனும் பேசி சர்ச்சையில் சிக்குவார்.
 
மேலும், சமூக வலைத்தளங்களில் எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ள பார்வதி நாயர் தற்போது ஆண் ஒருவர் தன்னை தூக்க தான் பல்டி அடித்த வீடியோவை வெளியிட்டு மோசமான விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார். கொடுத்துவச்சவர் அந்த லக்கி பாய் என இணையவாசிகள் புலம்பி தள்ளியுள்ளனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Parvati Nair (@paro_nair)


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லைட்டா இடுப்பு தெரிய போஸ் கொடுத்த பிரியா பவானி ஷங்கர்!