Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தகதகன்னு மின்னுது... கொளுத்தும் வெயிலில் நின்று தொடை கவர்ச்சி காட்டிய பாரு சேச்சி!

Webdunia
வெள்ளி, 11 ஜூன் 2021 (16:30 IST)
என்னை அறிந்தால் மற்றும் உத்தம வில்லன் ஆகிய படங்களின் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர்.
 
அந்த படங்களில் அவரின் கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தாலும், கதாநாயகியாக நடிக்க மிகப்பெரிய அளவில் வாய்ப்புகள் வரவில்லை. இந்நிலையில் சமூகவலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் தன்னை மறக்காமல் பார்த்துக் கொள்கிறார். 

இந்நிலையில் தற்போது கிளாமர் கௌன் அணிந்து தகதகன்னு மின்னும் தொடை கவர்ச்சியை காட்டி கிளாமரை விரும்பும் ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

7 கோடி ரூபாய் டெபாசிட்… அனைத்து ஆவணங்களும் தாக்கல் செய்ய வேண்டும் - வீர தீர சூரன் தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் ஆணை!

ஐஸ்வர்யா ராய் சென்ற கார் விபத்தா?... இணையத்தில் தீயாய்ப் பரவிய தகவல்!

எனக்கும் எல்லோரைப் போலவும் திருமண ஆசை இருந்தது… ஆனால்?- மனம் திறந்த ஷகீலா!

முன்னணி நடிகரோடு பாலிவுட்டில் இரண்டாவது படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்!

ராம்சரண் நடிக்கும் படத்தின் முதல் லுக் போஸ்டர் & டைட்டிலை வெளியிட்ட படக்குழு!

அடுத்த கட்டுரையில்