இந்தோனேஷியா மொழியில் ரீமேக் செய்யப்படும் முதல் தமிழ்ப்படம்!

Webdunia
வியாழன், 17 பிப்ரவரி 2022 (13:56 IST)
இந்தோனேசிய மொழியில் ரீமேக் செய்யப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையை பார்த்திபன் இயக்கிய ஒத்த செருப்பு என்ற திரைப்படம் பெற்றுள்ளது. 
 
பார்த்திபன் இயக்கி அவர் மட்டுமே நடித்த திரைப்படம் ஒத்த செருப்பு. இந்த படம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளி வந்தது என்பதும் ஆஸ்கர் விருதுக்கும் இந்தப்படம் தகுதி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த படத்தின் இந்தி ரீமேக் தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்றும் பார்த்திபன் வேடத்தில் அபிஷேக் பச்சன் நடித்து வருகிறார் என்றும் செய்திகள் வெளியானது
 
 இந்த நிலையில் ஒத்த செருப்பு திரைப்படம் இந்தோனேசியாவில் உள்ள பஹாசா என்ற மொழியில் ரீமேக் செய்யப்படுகிறது. இது குறித்த தகவலை பார்த்திபன் தனது டுவிட்டரில் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வா வாத்தியார் படத்தின் ப்ரமோஷன் பணிகள் தொடக்கம்… செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்!

சிரஞ்சீவியை விட விஜய்தான் சிறந்த டான்ஸரா?... ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட கீர்த்தி சுரேஷ்!

ரிவால்வர் ரீட்டா ஆக்‌ஷன் படம்தான்… ஆனா குடும்பத்தோட பாக்கலாம் – கீர்த்தி சுரேஷ் உறுதி!

லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் ‘கைதி 2’ இல்லையா?.. தீயாய்ப் பரவும் தகவல்!

‘அஞ்சான்’ ரீரிலீஸ்.. சூர்யா என்ன சொன்னார்? மேடையில் கடுப்பான லிங்குசாமி

அடுத்த கட்டுரையில்
Show comments