Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேபி அனிகாவுக்கு போட்டியாக வருகிறாரா பாபநாசம் எஸ்தர்!

Webdunia
திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (16:05 IST)
பாபநாசம் குழந்தை நட்சத்திரம் எஸ்தர் வெளியிட்டுள்ள சமீபத்தைய புகைப்படம் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

மலையாளத்தில் உருவான த்ரிஷ்யம் படத்தில் மோகன்லால் மீனா தம்பதியின் இளைய மகளாக நடித்தவர் எஸ்தர் அல்லி. அதே படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்ட போது அவரே மீண்டும் அந்த வேடத்தில் நடித்தார். இந்நிலையில் இப்போது பெரிய பெண்ணாகி சமூகவலைதளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது. பேபி அனிகா இதுபோல புகைப்படங்கள் வெளியிட்டு கவனத்தை ஈர்த்து வரும் நிலையில் அவருக்கு போட்டியாக எஸ்தரும் புகைப்படங்களை இறக்குவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தங்கக் கடத்தலில் சிக்கிய விக்ரம் பிரபு பட நடிகை! ஐபிஎஸ் தந்தை எடுத்த அதிரடி முடிவு!

அவங்க நார்மல் பீப்பிள் கிடையாது! ஒரு மாசமா விரதம்! மூக்குத்தி அம்மன் 2 பூஜைக்கு வராத நயன்தாரா??

தள்ளிவைக்கப்படும் லிங்குசாமியின் மெஹா பட்ஜெட் மகாபாரதக் கதை!

திரையரங்கில் சோபிக்காத தனுஷின் ‘NEEK’… ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட்!

96 படத்தின் இரண்டாம் பாகக் கதையைக் கேட்டு இயக்குனருக்குப் பரிசளித்த தயாரிப்பாளர்!

அடுத்த கட்டுரையில்