Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’வதந்திகளை நம்பாதீர்கள்” சூர்யா 40 படம் குறித்து பாண்டிராஜ் டுவீட்!

Webdunia
வெள்ளி, 29 ஜனவரி 2021 (12:13 IST)
சூர்யாவின் 40வது படம் குறித்து இணையதளத்தில் ஒரு வதந்தி மிக வேகமாக பரவி வரும் நிலையில் வதந்திகளை நம்பாதீர்கள் என இயக்குனர் பாண்டிராஜ் டுவிட் செய்துள்ளார் 
 
சூர்யா நடிக்கவிருக்கும் 40வது திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தில் நாயகியாக டாக்டர் படத்தின் நாயகி பிரியங்கா மோஹன் நடிக்க உள்ளார் என்பதும் தெரிந்ததே 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில் இந்த படம் குறித்த ஒரு வதந்தி தீயாக இணையதளத்தில் பரவி வருகிறது. அந்த வதந்தி சூர்யாவின் கேரக்டர் குறித்த வதந்தி என்பதால் இந்த வதந்திகளை நம்பாதீர்கள் என இயக்குனர் பாண்டிராஜ் தனது டுவிட்டரில் கூறியுள்ளார் 
 
மேலும் இன்று ’சூர்யா 40 படம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றும் வெளியாக இருப்பதாகவும் அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பு என்னவாக இருக்கும் என்பதை சூர்யா ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments