Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பஞ்சதந்திரம் படத்தின் சீக்வெல்...?

பஞ்சதந்திரம் படத்தின் சீக்வெல்...?

பஞ்சதந்திரம் படத்தின் சீக்வெல்...?
, வெள்ளி, 12 ஆகஸ்ட் 2016 (14:29 IST)
கே.எஸ்.ரவிக்குமார் - கமல் கூட்டணியில் உருவான காமெடி திருவிழாக்களில் அவ்வை சண்முகி, தெனாலி, பஞ்சதந்திரம் ஆகியவை முக்கியமானவை.


 


அதில், பஞ்சதந்திரம் படத்தின் சீக்வெல் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
 
முடிஞ்சா இவன புடி படம் குறித்து பேசிய கே.எஸ்.ரவிக்குமார், பஞ்சதந்திரம் படம் குறித்தும் குறிப்பிட்டார். அன்று அதனை விமர்சித்தவர்களும் ஸ்ட்ரெஸ் வந்தால் பஞ்சதந்திரம் படத்தைத்தான் பார்க்கிறார்கள் என்றார். பஞ்சதந்திரம் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான ஸ்கோப் உள்ளதாகவும் அவர் கூறினார்.
 
இரண்டாம் பாகத்துக்கான ஒன் லைனை கமல் கூறியிருப்பதாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கத்திச்சண்டையில் 3 ஸ்டண்ட் மாஸ்டர்கள்