Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என் உள்ளாடையில் டீ ஊற்றி குடியுங்கள்! பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த பூனம் பாண்டே - வீடியோ!

Advertiesment
என் உள்ளாடையில் டீ ஊற்றி குடியுங்கள்! பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த பூனம் பாண்டே - வீடியோ!
, வெள்ளி, 14 ஜூன் 2019 (11:21 IST)
இந்தியா - பாகிஸ்தான் இடையை ஜூன் 16-ம் தேதி நடைபெறவுள்ள உலகக் கோப்பை போட்டியை குறிக்கும் விதமாக, புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் வசம் சிக்கிய இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் போல் முறுக்கு மீசை உடைய ஒருவரை நடிக்க வைத்து கேலி செய்யும் விதமாக பாகிஸ்தான் ஊடகம் விளம்பரம் ஒன்றை கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்டது. 
 
புல்வாமா தாக்குதலுக்கு பிறகு விங் கமாண்டர் அபிநந்தன் அனைத்து இந்தியர்கள் மத்தியிலும் ஒரு சூப்பர் ஹீரோவாக பார்க்கப்பட்டு வரும் நேரத்தில், அவரை கொச்சைப்படுத்தும் விதமான பாகிஸ்தான் ஊடகத்தின் இந்த விளம்பரம் இது இந்தியர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் "பாகிஸ்தான் அணி ஒரு கப்பை வேண்டுமானால் வெல்லலாம் அது தான் ‘டீ கப் ‘ என்று மீம்களை உருவாக்கி அவரவர் தங்களது பாணியில் பதிலடி கொடுத்து வந்தனர். 
 
இந்நிலையில் தற்போது பாலிவுட் நடிகை பூனம் பாண்டே பாகிஸ்தானின் இந்த விளம்பரதிற்கு தன் ஸ்டைலில் பதிலடி கொடுத்துள்ளார். அதில்,  பாஸ்கிதான் அபிநந்தனை கிண்டல் செய்துள்ள விளம்பரத்தை நான் வாட்ஸ் அப்பில் பார்த்தேன் அவர்களுக்கு இது தான் என் பதில் என கூறி தன்னுடைய உள்ளாடையை கழற்றி நீங்கள் டீ- கப்பிற்கு தான் லாய்க்கி. எனவே, என்னுடைய உள்ளாடையில் டீ குடியுங்கள் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

My Answer to the Pakistani AD. #IndvsPak World Cup 2019.

A post shared by Poonam Pandey (@ipoonampandey) on


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இது பொன்னுங்களுக்கான படம் இல்ல – ஹெச் வினோத்திடம் கூறிய அஜித் !