Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த படத்தில் கமல் வழியைப் பின்பற்றும் ரஞ்சித்!

Webdunia
செவ்வாய், 20 ஜூலை 2021 (10:29 IST)
பா ரஞ்சித் இயக்கத்தில் அடுத்ததாக நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை புதுமுகங்களை வைத்து இயக்க உள்ளார்.

தமிழ் சினிமாவில் அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட படங்களை இயக்கியர் பா.ரஞ்சித். இவர், தற்போது சர்பாட்டா பரம்பரை என்ற படத்தை நடிகர் ஆர்யாவை வைத்து இயக்கியுள்ளார். இந்தப்படம் ஜூலை 22ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் பா. ரஞ்சித்தின் அடுத்தப்பட டைட்டில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. தற்போது அட்டகத்தி ஸ்டைலில் ஒரு காதல் கதை இயக்கப்போகிறாராம். இந்த படத்திற்கு "  “நட்சத்திரம் நகருகிறது”  என டைட்டில் வைத்துள்ளார்.

வித்யாசமான இந்த டைட்டில் படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரிக்க செய்துள்ளது. இந்த படத்தில் முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்காக நடிகர் நடிகைகளை வைத்து 2 மாதம் ஒத்திகை செய்ய உள்ளாராம். இதற்கு முன்னர் கமல் தன் சில படங்களுக்கு இதுபோல ஒத்திகை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் உடையில் ஸ்டைலான லுக்கில் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் போட்டோஷூட் தொகுப்பு!

ரசிகர்களைக் கவர தவறியதா ஜி வி பிரகாஷின் ‘கிங்ஸ்டன்’?

ஜெயம் ரவியின் சூப்பர் ஹிட் ‘எம் குமரன்S/O மகாலட்சுமி’ பட ரி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தென்னிந்திய சினிமாவில் ஆணாதிக்கம் அதிகம் – ஜோதிகா தடாலடி கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments