Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நட்டிக்கு நான் ஜோடியா… ஓவரா சீன் போட்ட நடிகை!

Webdunia
செவ்வாய், 20 ஜூலை 2021 (10:24 IST)
நடிகர் நட்டி கதாநாயகனாக நடிக்க உள்ள புதிய படத்துக்கு ஜோடியாக நடிக்க அதுல்யா ரவியை தொடர்பு கொண்டுள்ளனர்.

தமிழ் சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் டப்ஸ்மாஷ், குறும்படம் ஆகியவற்றில் நடித்து பெரிய ஹீரோங்களுக்கு ஈடாக பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. அவர் நடித்த பல குறும்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கிய "ஏமாளி" படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

அதையடுத்து வெளிவந்த காதல் கண்கட்டுதே படம் அதுல்யாவிற்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. பின்னர் சமுத்திரக்கனியின் இயக்கத்தில் நாடோடிகள்2, மற்றும் எஸ்.வி சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகிய "கேப்மாரி" படத்திலும் நடித்திருந்தார். இப்போது ஒரு சில படங்களில் அவர் நடித்து வந்தாலும், மிகப்பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை.

ஆனாலும் அதுல்யா படங்களை தேர்வு செய்வதில் ரொம்பவும் தவறான அனுகுமுறையை மேற்கொண்டு வருகிறாராம். ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி கதாநாயகனாக நடிக்க உள்ள புதிய படத்துக்கு அவரை கதாநாயகனாக நடிக்க பேச்சுவார்த்தைக்கு சென்றுள்ளனர். ஆனால் நட்டிக்கு எல்லாம் ஜோடியாக நான் நடிக்க முடியாது எனக் கூறி அனுப்பியுள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட அமீர்கான்.. என்ன காரணம்?

5 பிரபலங்கள் இருந்தும் மண்ணை கவ்விய ‘தக்லைஃப் வசூல்.. அதிர்ச்சி தகவல்..!

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷான புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட லாஸ்லியா!

கிளாமர் லுக்கில் ஸ்ரேயாவின் அழகிய க்ளிக்ஸ்..!

சைலண்ட் ஹிட்டடித்த ‘லெவன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments