Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் எழுதிய கதைகளில் விஜயகாந்த் வில்லன்… இயக்குனர் பா ரஞ்சித் பகிர்ந்த தகவல்!

vinoth
செவ்வாய், 17 டிசம்பர் 2024 (16:14 IST)
தமிழ் சினிமாவின் முன்னனி இயக்குனர் பா.ரஞ்சித். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான  அட்டகத்தி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்தை அடுத்து, மெட்ராஸ், சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கபாலி, காலா ஆகிய படங்களை அடுத்து, ஆர்யாவுடன் சட்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது போன்ற படங்களை இயக்கினார்.

சமீபத்தில் விக்ரம் நடிப்பில்  தங்கலான் படத்தை இயக்கி வெளியிட்டார். இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இதையடுத்து ரஞ்சித் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் ஒரு கேங்ஸ்டர் கதையை இயக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்த படத்தில் வில்லனாக நடிகர் ஆர்யா நடிக்கவுள்ளாராம் .

இந்நிலையில் சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில் தங்கலான் திரையிட்ட பின்னர் இயக்குனர் பா ரஞ்சித் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது பேசிய “எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர் விஜயகாந்த். அவரை வில்லனாகக் கற்பனை செய்து நான் சில கதைகளை எழுதியுள்ளேன்” எனப் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

காதலிக்க நேரமில்லை செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்!

அல்லு அர்ஜுன் கைதுக்குப் பிறகு 70 சதவீதம் உயர்ந்த புஷ்பா 2 வசூல்?

'விடுதலை 2’ படத்திற்கு ‘ஏ’ சர்டிபிகேட்: ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா?

வேட்டையன் ரிலீஸுக்கு முன்பே அதற்குக் கள்ளிப்பால் கொடுத்துவிட்டார்கள்… இயக்குனர் வேதனை!

கோட் படத்தை விட அதிக ரசிகர்கள் அமரன் படத்தைப் பார்த்துள்ளார்களா?.. வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments