Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இது நம்ம ஆட்டம்.. எதிர்ல நிக்கறவன் கலகலத்து போவனும்! – சார்பட்டா ஃபர்ஸ்ட் லுக்!

Webdunia
புதன், 2 டிசம்பர் 2020 (11:18 IST)
ஆர்யா நடித்து பா.ரஞ்சித் இயக்கி வரும் சார்பட்டா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்து வரும் படம் சார்பட்டா. குத்துச்சண்டை போட்டியை மையமாக கொண்ட இந்த படத்திற்காக ஆர்யா தனது உடலை மேம்படுத்திய வீடியோக்கள் முன்னதாக இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. இந்த படத்திற்கு வழக்கம்போல பா.ரஞ்சித்தின் ஆஸ்தான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, முரளி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது பா.ரஞ்சித் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் “இங்க வாய்ப்பு ‘ன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல,,இது நம்ப ஆட்டம்..எதிர்ல நிக்கிறவன் கலகலத்து போவனும்..ஏறி ஆடு..கபிலா” என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரம்ஜான் அன்னைக்கு நான் பண்ணுனது தப்புதான்..! - நீண்ட காலம் கழித்து மன்னிப்பு கேட்ட இர்ஃபான்!

அடியாத்தி நாங்க இப்ப பெயிலு… வாத்தி புகழ் சம்யுக்தாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

கருநிற உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய பூனம் பாஜ்வா!

ஜூனியர் NTR & பிரசாந்த் நீல் இணையும் “NTRNEEL” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

வித்தியாசமான முறையில் ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்துக்குப் ப்ரமோஷன் செய்த படக்குழுவினர்!

அடுத்த கட்டுரையில்
Show comments