Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிஆர் தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம்: டிசம்பர் 5ல் தொடக்கம்!

Webdunia
புதன், 2 டிசம்பர் 2020 (11:16 IST)
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஏற்கனவே உடைந்து நடப்பு தயாரிப்பாளர் சங்கம் என பிரிந்து உள்ளது என்பதும் அந்த புதிய சங்கத்திற்கு பாரதிராஜா சங்கத்தின் தலைவராக உள்ளார் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் தற்போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மீண்டும் உடைந்து தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் என்ற புதிய அமைப்பு உருவாகி உள்ளது. இந்த புதிய அமைப்பிற்கு டி ராஜேந்தர் தலைமை தாங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த புதிய தயாரிப்பாளர் சங்கம் தற்போது ரிஜிஸ்டர் செய்யப்பட்டுள்ளதாகவும் வரும் 5-ஆம் தேதி அதிகாரபூர்வமாக இந்த அறிவிப்பை டி.ராஜேந்தர் வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
 
தயாரிப்பாளர் சங்கம் மூன்றாக உடைந்து இருப்பதை அடுத்து முக்கிய தயாரிப்பாளர்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’ரெடியா மாமே’.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பாடல் வீடியோ ரிலீஸ்..!

சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments