Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பா ரஞ்சித்தின் அடுத்த படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Pa Ranjith
, வியாழன், 19 மே 2022 (12:06 IST)
பா ரஞ்சித்தின் அடுத்த படத்தின் டீஸர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு சற்றுமுன் வெளியாகி உள்ளது 
 
இயக்குனர் பா ரஞ்சித் நீலம் புரடொக்சன் நிறுவனத்தின் சார்பில் ஒரு சில திரைப்படங்களை தயாரித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சுரேஷ் குமார் இயக்கத்தில், தோனி பிரிட்டோ இசையில், மாதவன் ஒளிப்பதிவில், சண்முகம் வேலுச்சாமி படத்தொகுப்பில்,  உருவாகி வரும் திரைப்படம் ஜே பேபி
 
இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ், ஊர்வசி, டிக்கிலோனா மாறன் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர் என்பதும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி இணையதளங்களில் வைரலாக என்றும் தெரிந்தது 
 
இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் வரும் 21ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை பா ரஞ்சித் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

1200 கோடி வசூல்… இந்திய அளவில் மூன்றாவது படம்… KGF 2 படைத்த சாதனை!