Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா ரஞ்சித்தின் அடுத்த படத்துக்கு இசையமைக்கிறாரா இசைஞானி இளையராஜா?

Webdunia
சனி, 23 டிசம்பர் 2023 (07:33 IST)
பா ரஞ்சித் இயக்கிவரும் தங்கலான் திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து இப்போது பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த படம் ஜனவரி 26 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர் சமீபத்தில் இசையமைபபளர் இளையராஜாவை சந்தித்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இந்த சந்திப்பின் பின்னணி என்ன என்பது குறித்த தகவல் இப்போது வெளியாகியுள்ளது.

இயக்குனர் பா ரஞ்சித் கடந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு தான் இயக்க உள்ள ‘வேட்டுவம்’ என்ற படத்தின் முதல் லுக் போஸ்டரை வெளியிட்டிருந்தார்.. நீலம் புரடொக்சன்ஸ் சார்பில் உருவாகவிருக்கும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கலான் திரைப்படத்துக்குப் பிறகு ரஞ்சித் அடுத்து வேட்டுவம் திரைப்படத்தைதான் இயக்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கு இசையமைக்கதான் இளையராஜாவை சந்தித்து அவர் பேசியுள்ளார் என்று சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரேம்ஜி -இந்து தம்பதியின் தேனிலவு புகைப்படங்கள்.. இணையத்தில் வைரல்..!

’கங்குவா’ படம் பார்த்து விமர்சனம் செய்த பிரபலம்.. படம் எப்படி இருக்குது?

ரஜினியை திடீரென சந்தித்த நடிகர் சங்க நிர்வாகிகள்.. என்ன காரணம்?

’கல்கி 2898 ஏடி’ படத்தின் 4 நாள் வசூல்.. தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அழகூரில் பூத்தவளே… நஸ்ரியாவின் க்யூட்டெஸ்ட் போட்டோ கலெக்‌ஷன்!

அடுத்த கட்டுரையில்
Show comments