பா. ரஞ்சித் பிறந்த நாளில் அடுத்த படம் அறிவிப்பு...

Webdunia
சனி, 8 டிசம்பர் 2018 (13:04 IST)
அட்டகத்தி படத்தின் மூலம் தன் திரையுலக இன்னிங்ஸை தொடங்கிய இயக்குநர் பா.ரஞ்சித் மெட்ராஸ் படத்தில் தனி முத்திரை படைத்தார். பின்  அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினியை  வைத்து இயக்கி முக்கிய இயக்குநராக வளம் வருகிறார்
இதனையடுத்து அவரது தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ’பரியேறும் பெருமாள்’ அனைத்து தரப்பு மக்களாலும் கவனம் பெற்றது.

இந்நிலையில் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடும் பா.ரஞ்சித், மாலை 6 மணிக்கு தன் நீலம் புரொடெக்சனில் தயாரிக்க இருக்கும்  2 - வது படத்தின்  பர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது  டிவிட்டர் பக்கத்தில் வெளியிடுவதாக அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அபிஷேக் பச்சனுடனான பிரிவு! வேறொரு திருமணம்.. கரீஷ்மா கபூர் முதலிரவில் நடந்த மோசமான சம்பவம்

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்.. விஜய், ரஜினிக்கு செஞ்சது போதாதா?

‘அஞ்சான்’ படத்தை கிண்டலடித்த ஆர்ஜே பாலாஜி.. இப்ப வம்புக்கிழுத்த லிங்குசாமி

பிக் பாஸ் 9: ஆதிரை மீண்டும் வருகை; இந்த வாரம் எவிக்சன் இல்லையா?

தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா நன்றி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments