Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பி.வாசுவின் சிவலிங்காவில் ரித்திகா சிங்

பி.வாசுவின் சிவலிங்காவில் ரித்திகா சிங்

Webdunia
வெள்ளி, 24 ஜூன் 2016 (18:08 IST)
பி.வாசு இயக்கத்தில் கன்னடத்தில் வெற்றி பெற்ற படம், சிவலிங்கா. இதனை தமிழில் சந்திரமுகி இரண்டாம் பாகமாக ரஜினியை வைத்து எடுக்க முயன்றார் வாசு.


 


ஆனால் கிடைத்தது லாரன்ஸ். அவர்தான் சிவலிங்காவின் தமிழ் ரீமேக்கில் நாயகனாக நடிக்கிறார். முக்கியமான வேடத்தில் வாசுவின் மகன் சக்தி.
 
இந்தப் படத்துக்கு நாயகி தேடிக் கொண்டிருந்தனர். தற்போது இறுதிச்சுற்று ரித்திகா சிங்கை ஒப்பந்தம் செய்துள்ளனர். சிவலிங்காவில் நாயகிக்கு நாயகனுக்கு இணையான வேடம், ரித்திகா அதற்கு பொருத்தமாக இருப்பார் என்று வாசு கூறியுள்ளார்.
 
ஒரு கொலையை பின்னணியாக வைத்து எடுக்கப்பட்டதுதான் சிவலிங்கா படம்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எனக்கு குட்னைட் பட வாய்ப்பை வாங்கிக் கொடுத்ததே அந்த நடிகர்தான்… மணிகண்டன் பகிர்ந்த தகவல்!

ஹாலிவுட்டில் கூட இப்போது யாரும் இசையை எழுதுவதில்லை.. இளையராஜா பெருமிதம்!

கிராமி விருதை வென்ற இந்திய வம்சாவளி பாடகர் சந்திரிகா டண்டன்!

யோவ் ஸ்பீடு சும்மாவே இருக்க மாட்டியா? ப்ரான் ப்ரேக்கரிடம் வாங்கிய மரண குத்து! - வைரலாகும் வீடியோ!

விக்னேஷ் சிவன் & ப்ரதீப்பின் LIK படம் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments