Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித் பட வில்லன் - அர்ஜுன் முதல் அரவிந்த்சாமிவரை

அஜித் பட வில்லன் - அர்ஜுன் முதல் அரவிந்த்சாமிவரை

Webdunia
வெள்ளி, 24 ஜூன் 2016 (17:41 IST)
சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் இப்போதைய தலையாய பிரச்சனை வில்லன். நாயகியாக யாரை வேண்டுமானாலும் போடலாம்.


 


ஆனால் வில்லன்...? வில்லன் எத்தனை விறைப்பாக இருக்கிறாரோ அந்தளவுக்கு நாயகன் கதாபாத்திரம் சிறப்பு பெறும்.
 
அஜித் படத்துக்கு விஜய் சேதுபதியை வில்லனாக நடிக்க வைக்க திட்டமிருந்தது. விஜய் சேதுபதியின் பிஸி ஷெட்யூல்ட் காரணமாக அது யோசனையோடு கைவிடப்பட்டது. பிறகு அரவிந்த்சாமி முதல் அர்ஜுன்வரை பல பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. நடுவில் சசிகுமார் பெயர்கூட அடிபட்டது. 
 
இந்நிலையில், அர்ஜுனின் பெயர் இறுதி செய்யப்படலாம் என்று தகவல். விரைவில் வில்லனை முடிவு செய்துவிட்டு படப்பிடிப்புக்கு கிளம்பயிருக்கிறார்கள்.
 
கடன் பிரச்சனையிலிருந்து விடுபட
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் சித்தார்த் நடிக்கும் 40வது படம்.. டைட்டில் டீசர் வீடியோ ரிலீஸ்..!

க்யூட்டோ க்யூட்… ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

இன்னும் கல்யாண குஷி முடியல போல… ஆடிப்பாடி கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்!

'விடாமுயற்சி’ திரைப்படத்திற்கு கூடுதல் காட்சிகள்.. தமிழக அரசு அனுமதி..!

பூமியை அழிக்க வந்துவிட்டார் கேலக்டஸ்! ஒரு புது சூப்பர்ஹீரோ டீம் - Fantastic Four அதிரடி தமிழ் டீசர்!

அடுத்த கட்டுரையில்
Show comments