ரஜினி பட இயக்குனர் போலிஸில் புகார் !

Webdunia
திங்கள், 2 டிசம்பர் 2019 (15:32 IST)
இயக்குனர் பி வாசு தனது வீட்டில் வசிப்பவர் வாடகைத் தர மறுப்பதாக புகார் ஒன்றை அளித்துள்ளார்.

இயக்குனர் பி வாசு தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர். ரஜினி, அஜித் என சூப்பர் ஸ்டார் நடிகர்களை வைத்து படம் இயக்கியவர். இவர் இன்று காலை சென்னை கோடம்பாக்கம் போலிஸ் ஸ்டேஷனில்  புகார் ஒன்றை அளித்தார்.

அதில் தனது வீட்டில் வசிப்பவர் 10 மாதங்களாக வசித்து வரும் ஜானகி என்ற பெண் மாத வாடகையான 75,000 ரூபாயைத் தராமல் ஏமாற்றுவதாக புகார் அளித்துள்ளார்.  அவரது புகாரை ஏற்றுக்கொண்ட போலீஸார் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அபிஷேக் பச்சனுடனான பிரிவு! வேறொரு திருமணம்.. கரீஷ்மா கபூர் முதலிரவில் நடந்த மோசமான சம்பவம்

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்.. விஜய், ரஜினிக்கு செஞ்சது போதாதா?

‘அஞ்சான்’ படத்தை கிண்டலடித்த ஆர்ஜே பாலாஜி.. இப்ப வம்புக்கிழுத்த லிங்குசாமி

பிக் பாஸ் 9: ஆதிரை மீண்டும் வருகை; இந்த வாரம் எவிக்சன் இல்லையா?

தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா நன்றி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments