Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யூடியூபில் வெளியாகும் ஓவியாவின் வெப்சீரிஸ்!

Webdunia
வியாழன், 3 ஜூன் 2021 (20:13 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகப் பெரிய புகழை பெற்றாலும் அந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் ஓவியாவுக்கு வெற்றிகரமான திரைப்படங்கள் அமையவில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயமாகும். 90ml காஞ்சனா4 உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்தாலும் அவருக்கு சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது வெப்சீரிஸ் ஒன்றில் நடிகை ஓவியா நடித்து முடித்துள்ளார். மெர்லின் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த வெப்சீரிஸ் யூடிபில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 5ஆம் தேதி யூடியூபில் இந்த வெப்சீரிஸ் வெளியாக உள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் இந்த வெப்சீரீஸை பார்க்க காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் நடிகை ஓவியா தற்போது இரண்டு தமிழ் படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் ஒரு மலையாளப் படத்திலும் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஓவியாவை இன்னும் தமிழ் சினிமா அதிகம் பயன்படுத்த வேண்டும் என அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் சேதுபதியின் அடுத்த பட நாயகி தபு அல்ல, கபாலி நாயகி தான்.. சூப்பர் தகவல்..!

குக் வித் கோமாளி 6வது சீசனின் புரமோ வீடியோ.. ஒளிபரப்பாவது எப்போது?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தம்பதிகள் ஆகும் முதல் ஜோடி.. அமீர் - பாவனி திருமண நாள் அறிவிப்பு..!

அனுபமா பரமேஸ்வரனின் கார்ஜியஸ் புகைப்படத் தொகுப்பு!

அழகிய உடையில் ஏஞ்சலாய் ஜொலிக்கும் ப்ரணிதா… க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments