Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டூ பீஸ் உடையில் ஹாலிவுட் நடிகை ரேஞ்சிற்கு ஹாட் போஸ் கொடுத்த ஓவியா!

டூ பீஸ் உடையில் ஹாலிவுட் நடிகை ரேஞ்சிற்கு ஹாட் போஸ் கொடுத்த ஓவியா!
, வியாழன், 11 ஜூன் 2020 (09:26 IST)
கேரளத்து பெண் குட்டியான ஓவியா ‘களவாணி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து பல படங்களில் நடித்திருந்தாலும் அவரால் ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்க முடியவில்லை. இதையடுத்து கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ஆஹா ஓஹோன்னு பிரபலமடைந்தார்.

மனதில் பட்டத்தை யாருக்கும் பயப்படாமல் தைரியமாக பேசியும். மிகவும் நேர்மையாக நடந்துகொண்டதாலும் மக்கள் அனைவருக்கும் இவரை பிடித்துவிட்டது. அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆரவ்வுடன் ஓவியா காதலில் விழுந்தார். ஆனால், ஆரவ்வோ, ஓவியா மீது காதல் இல்லை என்று கூற,  அதனை ஏற்று கொள்ளமுடியாமல் மிகுந்த மனவருத்தத்துடன் அந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். பின் அந்நிகழ்ச்சி முடிவடைந்த பிறகும் இருவரும் அடிக்கடி ஊர்சுற்றுவது போன்ற புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி சமூகவலைத்தளத்தில்  தீயாக பரவியது.  

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் 90ml , களவாணி 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருந்துவரும் ஓவியா சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டுள்ள அவர் வெறும் உள்ளாடை மட்டும் போட்டுகொண்டு ஹாட் போஸ் கொடுத்து இணையவாசிகள் அனைவரையும் சுற்றி வளைத்துவிட்டார்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Boredom during Lockdown


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பட வாய்ப்புகளுக்காக படுக்கை... பேட்ட வில்லன் சொன்ன அதிர்ச்சி தகவல்...!