Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எனக்கு மட்டும் வாழைப்பழம்: வைரலாகும் ஓவியாவின் '90ml' புதிய வீடியோ

Advertiesment
எனக்கு மட்டும் வாழைப்பழம்: வைரலாகும் ஓவியாவின் '90ml' புதிய வீடியோ
, திங்கள், 25 பிப்ரவரி 2019 (20:15 IST)
ஓவியா நடித்துள்ள '90ml' அடல்ட் காமெடி திரைப்படத்தின் டீசர், டிரைலர் மற்றும் வெளியான ஒருசில காட்சிகளில் இரட்டை அர்த்த வசனங்களும் ஏ ஜோக்குகளும், ஆபாச காட்சிகளும் இருப்பதால் இளசுகள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர். ஆனால் அதே நேரத்தில் ஓவியா ஆர்மியினர் உள்பட பல சமூக ஆர்வலர்கள் இந்த படத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் இந்த படத்தின் ஸ்னீக்பீக் வீடியோ ஒன்று சற்றுமுன் வெளியாகியுள்ளது அதில் ஓவியா தனது தோழிகளுக்கு ஒவ்வொரு பழமாக கொடுக்கின்றார். ஒருவருக்கு ஆப்பிள், ஒருவருக்கு ஆரஞ்சுப்பழம் என கொடுத்து கொண்டே வரும் ஓவியா, 'எனக்கு மட்டும் வாழைப்பழம்' என்று கூறி ஒரு வாழைப்பழத்தை எடுத்து கொள்கிறார்.
 
webdunia
இந்த காட்சி மேலோட்டமாக பார்க்கும்போது சாதாரணமாக தெரிந்தாலும் பாடி லாங்குவேஜ் உடன் பார்க்கும்போது ஆபாசத்தின் உச்சகட்டமாக தெரிவதாக பலர் கமெண்ட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேர்த்து வைத்த ஒட்டுமொத்த நன்மதிப்பை ஓவியா இந்த படத்தில் இழந்துவிட்டதாக பலர் கூறி வருகின்றனர்


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயம் ரவியை பெருமைப்படுத்திய மகன் ஆரவ்விற்கு வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள் ரசிகர்கள்!