Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓவியாவுக்கு பீர், பிரியாணி கொடுக்கும் சிம்பு

Webdunia
திங்கள், 31 டிசம்பர் 2018 (07:38 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரும் புகழ் பெற்ற நடிகை ஓவியா தற்போது ராகவா லாரன்ஸ் இயக்கி வரும் 'காஞ்சனா 3 உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ஓவியா நடித்து வரும் படங்களில் ஒன்று '90ml'. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற 'பீர் பிரியாணி' என்ற பாடல் இன்று வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு இசையமைத்த நடிகர் சிம்பு, இன்று இந்த பாடலை இணையதளங்களில் வெளியிடுகிறார்.

ஓவியா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தை அனிதா உதீப் இயக்கி வருகிறார். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவில், அந்தோணி படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம் 2019ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என தெரிகிறது

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments