Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புதுசா ஏதோ திட்டம் போட்றா? ஜூலியை நக்கலடித்த சினேகன்

புதுசா ஏதோ திட்டம் போட்றா? ஜூலியை நக்கலடித்த சினேகன்
, புதன், 26 ஜூலை 2017 (23:36 IST)
பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக காயத்ரிக்கும் ஓவியாவுக்கும் இடையே சண்டை நடந்து வந்த நிலையில் தற்போது திடீரென பிக்பாஸ் முயற்சியால் இருவரும் இணைந்துவிட்டனர். இருவருக்கும் சேர்ந்து மற்றவர்களை பேட்டியெடுக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டது.



 
 
இதன்படி இருவரும் இணைந்து ஜூலி உள்பட அனைவரையும் பேட்டி எடுத்தனர். கடைசியாக காயத்ரியை பற்றி ஓவியாவும், ஓவியாவை பற்றி காயத்ரியும் மனம் விட்டு சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டதால் இருவரும் தற்போது வேற்றுமைகளை மறந்து நட்பாகிவிட்டனர்
 
ஓவியாவும் காயத்ரியும் தோழிகள் ஆகிவிட்டதை அறிந்து ஜூலி அதிர்ச்சிக்குள்ளானார். தனக்கு இருந்த ஒரே ஆதரவும் போய்விட்டதால் என்ன செய்வது என்று தெரியாமல் தனிமையில் யோசித்து கொண்டிருந்தார். அதை பார்த்த சினேகன் அடுத்த பிரச்சனைக்கு ஏதோ திட்டம் போட்றா' என்று நக்கலாக கூறுகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகேஷ்பாபுவின் பிறந்த நாளில் 'ஸ்பைடர்' டீசர்: அதிகாரபூர்வ தகவல்